Friday, 24 July 2020

TNPSC இந்தியா இயற்கை அமைப்பு பொது அறிவு வினா விடைகள்..! TNPSC India Nature Organization General Knowledge Quizzes in tamil

TNPSC இந்தியா இயற்கை அமைப்பு
பொது அறிவு வினா விடைகள்..!

TNPSC India Nature Organization General  Knowledge Quizzes in tamil..!


TNPSC இந்தியா இயற்கை அமைப்பு
பொது அறிவு வினா விடைகள்..!

By: Bright Zoom GK :

◆   ரப்பர், சின்கோனா, மூங்கில்,
ரோஸ் மரம், எபானி, மகோகனி,
 மற்றும் லயனாஸ் போன்ற முக்கியமான மரங்கள் காணப்படும் காடுகள்? 

- வெப்பமண்டல பசுமை மாறாக்காடுகள்

◆ ஓர் ஆண்டுக்கு 70 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை சராசரி மழை பெறும் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? 

- வெப்ப மண்டல பருவக்காற்று காடுகள் (அ) இலையுதிர் காடுகள்

◆  25 செ.மீ.க்கு குறைவாக உள்ள
மழை அளவு  பகுதிகளில் வளரும் தாவரங்கள்? 

- பாலைவனத் தாவரங்கள்

◆ -------- காடுகள், கடல் ஓதங்கள் மூலம் நீரைப்பெறும் கடலோரப்பகுதிகளில் காணப்படுகின்றன. 

- மாங்குரோவ் காடுகள்

◆  எந்த ஆண்டு வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது?

 - 1980

◆  வனப்பாதுகாப்புச்சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு?

 - 1988

◆  இரும்பு சாராத கனிமங்களுக்கு எடுத்துக்காட்டு?

 - வெள்ளி, செம்பு, தங்கம்

◆ இந்திய நிலவியல் களஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது? 

- கொல்கத்தா

◆  இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் எங்கு அமைந்துள்ளது? 

- ஹைதராபாத்

◆  புவியின் மேற்பரப்பில் இயற்கையாகவே வளரும் தாவரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 - இயற்கைத் தாவரம்

◆ தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி (லிக்னைட்) கிடைக்கும் இடம்?

 - நெய்வேலி

◆ கனிம எண்ணெய் என்றழைக்கப்படும் பெட்ரோலியம் எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - படிவுப் பாறை

◆  இந்தியாவின் முதல் நீர்மின் நிலையம் எந்த ஆண்டில் எங்கு நிறுவப்பட்டது? 

- 1897, டார்ஜிலிங்

◆ யுரேனியம் மற்றும் தோரியம் கனிமத்திலிருந்து -------- உற்பத்தி செய்யப்படுகிறது. 

- அணுமின் சக்தி




No comments:

Post a Comment

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...