Thursday, 23 July 2020

வங்கிகள் பற்றியும் முக்கிய பொது அறிவு வினா விடைகள்...!

வங்கிகள் பற்றியும் முக்கிய பொது அறிவு வினா விடைகள்...!

The main common sense of the banks is the answer ...!

Bright Zoom GK,

Bright Zoom GK,

வங்கிகள் பற்றியும் முக்கிய
 பொது அறிவு வினா விடைகள்...!

Bright Zoom Gk,

TNPSC Nots,

🔥 ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் -------- வங்கியாகும். - தலைமை

🔥 இந்தியாவின் மைய வங்கி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ரிசர்வ் வங்கி

🔥 ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கிய ஆண்டு? - 1935, ஏப்ரல் - 01

🔥 இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு? - 1949, ஜனவரி - 01

🔥 இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து எங்கு மாற்றப்பட்டது? - மும்பை

🔥 இந்திய ரிசர்வ் வங்கி, கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு? - 1937

🔥 இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநரின் பெயர் என்ன? - ஓஸ்போர்ன் ஸ்மித் (ழுளடிழசநெ ளுஅiவா)

🔥 எந்த நு}ற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது? - 18-ம் நு}ற்றாண்டு

🔥 தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் ---------- வங்கிகள் முதலில் காகிதப்பணத்தை அச்சடித்தது. - சென்னை வங்கிகள்

🔥 அனைத்து இந்திய வங்கிகளுக்குத் தலைமை வங்கி? - இந்திய ரிசர்வ் வங்கி

🔥 ரிசர்வ் வங்கி எதன் இருப்புகளை பாதுகாக்கும் பணியினை செய்கிறது? - அந்நிய செலாவணி

🔥 இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாயத்தினை (டீயமெiபெ ழுஅடிரனளஅயn) எந்த ஆண்டு கொண்டுவந்தது? - 1995

🔥 வங்கி விகிதக் கொள்கை என்பது ----------- என்றும் அழைக்கப்படுகிறது. - தள்ளுபடி விகித கொள்கை.

🔥 ரூபாய் என்ற வார்த்தை, எந்த மொழியின் வார்த்தையிலிருந்து தோன்றியது? - சமஸ்கிருதம் (ரௌப்பியா)

TNPSC Tamil 

No comments:

Post a Comment

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...