Friday, 24 July 2020

TNPSC - இந்திய அரசியலமைப்பு பொது அறிவு வினா விடைகள்!!! TNPSC - Government of India General Knowledge Questions !!!

TNPSC - இந்திய அரசியலமைப்பு
பொது அறிவு வினா விடைகள்!!!

TNPSC - Government of India General Knowledge Questions in tamil !!!

By: Bright Zoom GK :

Bright Zoom GK

TNPSC - இந்திய அரசியலமைப்பு
பொது அறிவு வினா விடைகள்!!!

⭐ உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? 

- உள்ளார் மக்களால்

⭐ இந்தியாவில் தொன்று தொட்டு காணப்படும் கருத்துரு எது?

 - உள்ளாட்சி அமைப்புகள்

⭐ நவீன உள்ளாட்சி அமைப்பு களுக்கு அடித்தளமிட்டவர்? 

- ரிப்பன் பிரபு

⭐ உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 

- ரிப்பன் பிரபு

⭐ இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப்படுத்திய ஆண்டு? 

- 1935

⭐ இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு?

 - 1937

⭐ ------- மற்றும் ------- 'உள்ளாட்சி அமைப்பு" நிறுவனங்களாக செயல்படும்.

 - ஊராட்சி மற்றும் நகராட்சிகள்

⭐ புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்பு செயல்படுத்தப்பட்ட ஆண்டு? 

- 1994

⭐ கிராமங்களில் செயல்படும் உள்ளாட்சி அமைப்புகள்?

 - கிராம ஊராட்சி

⭐ கிராம ஊராட்சியின் ஆய்வாளராக செயல்படுபவர் யார்?

 - மாவட்ட ஆட்சியர்

⭐ இந்திய அரசியலமைப்பு எதைச் சார்ந்ததாகும்?

 - மதச் சார்பற்ற அரசு

⭐  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைத் தயாரித்தவர் யார்? 

- ஜவஹர்லால் நேரு

⭐ தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு?

 - 1994

⭐ ------- உள்ளூர் சமூகத்திற்குப் பணியாற்றுவதுடன், தன்னாட்சிக் குடியரசுக்கும் கருவியாகச் செயல்படுகின்றன. 

- உள்ளாட்சி அமைப்புகள்




No comments:

Post a Comment

1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...