TNPSC பெது அறிவு கலஞ்சியம்...!
TNPSC பெது அறிவு கலஞ்சியம்...!
1. நமது உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன.
2. சூரிய வெளிச்சம் பூமியை அடைய 8 நிமிடங்கள் உள்ளன.
3. மனித முகத்தின் எலும்பு கூட்டின் 14 எலும்புகள் உள்ளன.
4. அணு உட்கருளின் ஆர அளவு 10 செண்டிமீட்டர். <-12
5. மத்திய அரசின் காடுகள் மற்றும் கம்பளி ஆய்வு நிலையம் ஜெய்ப்பூரில் உள்ளது.
6. இந்தியாவில் முதல் அணு உலையின் பெயர் அப்சரா.
7. மனிதனின் கல்லீரல் சரிவரச் செயல்படாவிட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்படுகிறது.
8. எகிப்தில் அஸ்வாள் அணைக்கட்டு இருக்கிறது.
9. மனித உடலில் இன்சுலின் தயாரிக்கும் காப்பி பன்கிரியாஸ்.
10. இரும்பு துருப்பிடிப்பதள் முக்கிய காரணாம் ஆக்ஸிஜன்.
11. உலகிலேயே அதிகமாக டீ உற்பத்தி செய்துவரும் நாடு இந்தியா.
12.கதிர்வீச்சு மூலங்களுள் 'அரசன்' என அழைக்கப்படுவது ரேடியம்.
13. ஆக்ஸிஜனை எடுத்து செல்வது உடலில் உள்ள சிவப்பு இருத்த அத க்களின் வேலையாகும்.
14.அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படும்
15. கேரட்டில் வைட்டமின் 'ஏ' சத்து அதிகமாக உள்ளது.
16. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நதி கங்கை.
17. உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையானது புரதங்கள்.
18. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தாவர் ஹார்வி,
19. பரம்பரைத் தன்மையை கண்டறிந்தவர் மெண்டஸ்.
20. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டம் மத்திய பிரதேசத்திலுள்ள பஸ்தார்.
21. மனித உடலில் 639 தசைகள் உள்ளன.
22. கருத்தில் உண்டாகும் வீக்க வியாதிகள் வைரஸ்களால் ஏற்படுகிறது.
23. ஹக்கி 1880ம் ஆண்டு ஆங்கிலேயர்களான் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
24. வலஞ்ஈழியாக தனது அச்சில் கற்றும் ஒரே சுக்கிரள் (வினாய்),
25. உலகிலேயே நீவாமான நதி எகிப்து நாட்டிலுள்ள நைள் நதி நீளம் பி690 கி:மீ.
26. கிரிக்கெட் விளையாட்டு மட்டைலை வில்னோ மாத்திலிருந்து செய்யப்படுகிறது.
27. அணு ஆயுத வெடிப்பு விசையை மெகா டன்னில் அளக்கின்றனர்.
28. மனித உடலில் சராவி வெப்ப அளவு 37°C.
29. உலோகங்களுள் அதிக விலையுடையது பிளாட்டினம்,
30. தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் உபயோகிக்கப்படும் ளிபொருள்
31. தீர்காடு சிங்கங்களுக்கு பிரசித்தி பெற்றது, யுரேனியம்.
32. தொடர்ந்து கோதுமை பயிரிட்டால் மண்ணில் பாஸ்பேட் சத்து குறைவாக இருக்கும்.
33. நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் அனீமியா ஏற்படுகிறது.
34.ஆரஞ்சு, எலும்பிச்சம்பழம், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் 'சி’ அதிகமாக உள்ளது.
35. பெரியம்மை ஊசியைக் கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர்.
No comments:
Post a Comment