Showing posts with label TNPSC_GK. Show all posts
Showing posts with label TNPSC_GK. Show all posts

Wednesday, 20 October 2021

பெது அறிவு கலஞ்சியம்

TNPSC பெது அறிவு கலஞ்சியம்...!


TNPSC பெது அறிவு கலஞ்சியம்...!

By : Bright Zoom GK :

1. நமது உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. 


2. சூரிய வெளிச்சம் பூமியை அடைய 8 நிமிடங்கள் உள்ளன.


3. மனித முகத்தின் எலும்பு கூட்டின் 14 எலும்புகள் உள்ளன.


4. அணு உட்கருளின் ஆர அளவு 10 செண்டிமீட்டர். <-12


5. மத்திய அரசின் காடுகள் மற்றும் கம்பளி ஆய்வு நிலையம் ஜெய்ப்பூரில் உள்ளது. 


6. இந்தியாவில் முதல் அணு உலையின் பெயர் அப்சரா.


7. மனிதனின் கல்லீரல் சரிவரச் செயல்படாவிட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்படுகிறது.


8.  எகிப்தில் அஸ்வாள் அணைக்கட்டு இருக்கிறது.


9. மனித உடலில் இன்சுலின் தயாரிக்கும் காப்பி பன்கிரியாஸ். 


10. இரும்பு துருப்பிடிப்பதள் முக்கிய காரணாம் ஆக்ஸிஜன்.


11. உலகிலேயே அதிகமாக டீ உற்பத்தி செய்துவரும் நாடு இந்தியா.


12.கதிர்வீச்சு மூலங்களுள் 'அரசன்' என அழைக்கப்படுவது ரேடியம். 


13. ஆக்ஸிஜனை எடுத்து செல்வது உடலில் உள்ள சிவப்பு இருத்த அத க்களின் வேலையாகும்.


14.அயோடின் பற்றாக்குறையால் தைராய்டு சுரப்பி வீக்கம் ஏற்படும்


15. கேரட்டில் வைட்டமின் 'ஏ' சத்து அதிகமாக உள்ளது.


16. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நதி கங்கை.


17. உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையானது புரதங்கள்.


18. இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தாவர் ஹார்வி,


19. பரம்பரைத் தன்மையை கண்டறிந்தவர் மெண்டஸ். 


20. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மாவட்டம் மத்திய பிரதேசத்திலுள்ள பஸ்தார்.


21. மனித உடலில் 639 தசைகள் உள்ளன.


22. கருத்தில் உண்டாகும் வீக்க வியாதிகள் வைரஸ்களால் ஏற்படுகிறது.


23. ஹக்கி 1880ம் ஆண்டு ஆங்கிலேயர்களான் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.


24. வலஞ்ஈழியாக தனது அச்சில் கற்றும் ஒரே சுக்கிரள் (வினாய்),


25. உலகிலேயே நீவாமான நதி எகிப்து நாட்டிலுள்ள நைள் நதி நீளம் பி690 கி:மீ.


26.  கிரிக்கெட் விளையாட்டு மட்டைலை வில்னோ மாத்திலிருந்து செய்யப்படுகிறது.


27. அணு ஆயுத வெடிப்பு விசையை மெகா டன்னில் அளக்கின்றனர். 


28. மனித உடலில் சராவி வெப்ப அளவு 37°C.


29. உலோகங்களுள் அதிக விலையுடையது பிளாட்டினம், 


30. தாராப்பூர் அணுசக்தி நிலையத்தில் உபயோகிக்கப்படும் ளிபொருள்


31. தீர்காடு சிங்கங்களுக்கு பிரசித்தி பெற்றது, யுரேனியம்.


32. தொடர்ந்து கோதுமை பயிரிட்டால் மண்ணில் பாஸ்பேட் சத்து குறைவாக இருக்கும்.


33. நமது உடலில் இரத்த சிவப்பணுக்கள் குறைந்தால் அனீமியா ஏற்படுகிறது.


34.ஆரஞ்சு, எலும்பிச்சம்பழம், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் 'சி’ அதிகமாக உள்ளது.


35. பெரியம்மை ஊசியைக் கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர்.


Wednesday, 21 July 2021

TNPSC பொது அறிவு வினா விடைகள்..!

TNPSC பொது அறிவு வினா விடைகள்..!

TNPSC General Knowledge Quiz ..!



TNPSC பொது அறிவு வினா விடைகள்..!

By: Bright Zoom GK :

◆  புவியில், உயிரினம் வாழ்வதற்கு இன்றியமையாதது எது?

 - வளிமண்டலம்


◆ கதிரியக்கமானது எத்தனை வகைப்படுகிறது? 

- இரு வகைப்படுகிறது (அயனி கதிரியக்கம், அயனியாக்க கதிரியக்கம்)


◆ காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் யார்? 

- முதியவர்கள்


◆  எந்த வாயு, நிறமற்ற மற்றும் மணமற்ற வாயுவாகும்? 

- கார்பன் மோனாக்சைடு


◆ நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தைகளில் வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவைகளுக்கு ---------- காரணமாகிறது.

 - பாதரசம்


◆  வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24-40 கி.மீ உயரத்திற்கு மெல்லிய படலமாகக் காணப்படுவது எது? 

- ஓசோன்


◆ ஓசோன் படலத்தைச் சேதப்படுத்தும் வாயு எது?

 - குளோரோ புளுரோ கார்பன்


◆  கடலினுள்ள மிக நுண்ணிய உயிரிகளான பிளாங்டன் உயிரிகள் உயிர் வாழ இயலாது அது ஏன் ?

 - அமிழ மழையால்


◆ பவளப் பாறைகளின் வளர்ச்சி எதனால் பாதிக்கப்படுகிறது?

 - கடல் வெப்பம் அதிகரிப்பு


◆ ஒவ்வொரு நாளும் மனிதன் சராசரியாக எத்தனை முறை சுவாசிக்கின்றான்?

 - 2200 முறை


◆  ஒரு நாளைக்கு மனிதன் எத்தனை கிலோ கிராம் காற்றை உள்ளிழுக்கின்றான்?

 - 16 கிலோ கிராம்


◆  சுற்றுச்சு+ழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது? 

- 1986


◆  உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது? 

- ஜெனிவா


◆  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

 - 1982


◆  சுற்றுப்புற சூழலின் தாழ்ந்த நிலை படலம் என அழைக்கப்படுவது? 

- ஸ்டிரடோஸ்பியர்




 


Thursday, 23 July 2020

வங்கிகள் பற்றியும் முக்கிய பொது அறிவு வினா விடைகள்...!

வங்கிகள் பற்றியும் முக்கிய பொது அறிவு வினா விடைகள்...!

The main common sense of the banks is the answer ...!

Bright Zoom GK,

Bright Zoom GK,

வங்கிகள் பற்றியும் முக்கிய
 பொது அறிவு வினா விடைகள்...!

Bright Zoom Gk,

TNPSC Nots,

🔥 ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அந்த நாட்டின் -------- வங்கியாகும். - தலைமை

🔥 இந்தியாவின் மைய வங்கி எவ்வாறு அழைக்கப்படுகிறது? - ரிசர்வ் வங்கி

🔥 ரிசர்வ் வங்கி தனது பணியினை துவங்கிய ஆண்டு? - 1935, ஏப்ரல் - 01

🔥 இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடைமையாக்கப்பட்ட ஆண்டு? - 1949, ஜனவரி - 01

🔥 இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம் கல்கத்தாவிலிருந்து எங்கு மாற்றப்பட்டது? - மும்பை

🔥 இந்திய ரிசர்வ் வங்கி, கல்கத்தாவிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்ட ஆண்டு? - 1937

🔥 இந்திய ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநரின் பெயர் என்ன? - ஓஸ்போர்ன் ஸ்மித் (ழுளடிழசநெ ளுஅiவா)

🔥 எந்த நு}ற்றாண்டில் காகிதப் பணம் வெளியிடும் முறை துவங்கியது? - 18-ம் நு}ற்றாண்டு

🔥 தனியார் வங்கிகளான வங்காள வங்கி, மும்பை வங்கி மற்றும் ---------- வங்கிகள் முதலில் காகிதப்பணத்தை அச்சடித்தது. - சென்னை வங்கிகள்

🔥 அனைத்து இந்திய வங்கிகளுக்குத் தலைமை வங்கி? - இந்திய ரிசர்வ் வங்கி

🔥 ரிசர்வ் வங்கி எதன் இருப்புகளை பாதுகாக்கும் பணியினை செய்கிறது? - அந்நிய செலாவணி

🔥 இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாயத்தினை (டீயமெiபெ ழுஅடிரனளஅயn) எந்த ஆண்டு கொண்டுவந்தது? - 1995

🔥 வங்கி விகிதக் கொள்கை என்பது ----------- என்றும் அழைக்கப்படுகிறது. - தள்ளுபடி விகித கொள்கை.

🔥 ரூபாய் என்ற வார்த்தை, எந்த மொழியின் வார்த்தையிலிருந்து தோன்றியது? - சமஸ்கிருதம் (ரௌப்பியா)

TNPSC Tamil 

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!

Quizzes on Indian Rivers !!!

Bright Zoom GK,

Bright Zoom GK,

இந்திய ஆறுகள் பற்றிய வினா விடைகள்!!!


🌺 திகாங் என்ற மலை இடுக்கின் வழியாக இந்தியாவிற்குள் நுழையும் ஆறு எது?

 - பிரம்ம புத்ரா

🌺 சிந்து நதி, இந்தியப் பகுதியில் மட்டும் எத்தனை கி.மீ நீளம் பாய்கிறது?

- 709 கி.மீ

🌺 ஜீலம், சினாப், ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய ஆறுகள் எந்த நதியின் துணை ஆறுகளாகும்?

 - சிந்து நதி


🌺 தென்னிந்தியாவின் கங்கை என அழைக்கப்படும் ஆறு எது?

 - காவிரி

🌺 மத்தியப்பிரதேசத்தில் உள்ள அமர்கண்டாக் பீடபூமியில் உற்பத்தியாகும் ஆறு எது?

 - நர்மதை

🌺 கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள்?

 - நர்மதை, தபதி, மாஹி

🌺 குடகு மலையில் உற்பத்தியாகும் ஆறு எது? 

- காவிரி ஆறு

🌺 மகாநதி, கோதாவரி, காவிரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் பாயும் திசை?

- கிழக்கு

🌺 கொய்னா, பீமா, முசி, துங்கபத்ரா மற்றும் பெடவாறு எவற்றின் முக்கிய துணையாறுகளாகும்?

 - கிருஷ்ணா.

🌺 நீரின் அளவு மழைப் பொழிவிற்கு ஏற்றாற்போல் மாறுபடும் ஆறுகள்?

 - தீபகற்ப ஆறுகள்

🌺 3.13 இலட்சம் சதுர.கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்ட ஆறு?

 - கோதாவரி

🌺 ஆந்திரப் பிரதேசத்தின் வழியாகப் பாய்ந்து ஹம்சலாதேவி என்ற இடத்தில் வங்காள விரிகுடாவில் கலக்கும் ஆறு?

 - கிருஷ்ணா ஆறு


🌺 காவிரி ஆறு, திருச்சிராப்பள்ளிக்கு முன் --------- அருகே கொள்ளிடம், காவிரி என இரண்டு பிரிவுகளாக பிரிகிறது.

 - ஸ்ரீ ரங்கம்

🌺 வாகி, கோமை, அருணாவதி, அனெர், நீசு, புரெ, பஞ்சரா மற்றும் போரி ஆகியன எந்த ஆற்றின் துணை ஆறுகளாகும்?

 - தபதி


1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு History of Tamils ​​1400 years ago

1400 ஆண்டு களுக்கு முற்பட்ட தமிழர் வரலாறு.! History of Tamils ​​1400 years ago.! Bright Zoom gk, இலங்கையில் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர...