உலகை ஆளும் இந்தியர்கள்..!
Indians ruling the world ..!
Bright Zoom GK,
உலகை ஆளும் இந்தியர்கள்..!
★ இன்றைய நண்ள உலகை இணையம் ஆள்கிறது என்றால், இணையத்தை ஆள்கிற வர்களாக இந்தியர்கள் உருவெடுத்துள்ளனர்.
★ சர்வதேச அரங்கில் திறமைமிக்க இந்தியர்களுக்கான டிமாண்ட் சுடந்த 20 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது.
★ குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதம் ஆண்டுக்காண்டு அதிக மாகவே உள்ளது.
★ அமெரிக்காவின் எச்பிர்ட விசாவை அதிகம் பயன்படுத்துகிறவர்களாக வும் இந்தியர்கள் உள்ளனர்.
★ இதன் அடையாளமாகவே கூகுள் நிறு வனத்தின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார்.
★ மைக்ரோ ஸாப்ட்டிலிருந்து பில்கேட்ஸ் ஓய்வுபெற்ற பிறகு, தற்போது சத்யநாதெள்ளா என்ற இந்தியர் அந்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
★ இந்த பெருமையின் அடுத்த கட்டமாக உலகின் மிக முக்கிய -சமூக வலைதளமான டிவிட்டரின் தலைமைப் பொறுப்பு மீண்டும் ஓர் இந்தியருக்கு தேடி வந்துள்ளது.
★ டிவிட்டர் தலைமைப் பொறுப்பிலிருந்து ஜேக் டோர்சி பதவி விலகியதை அடுத்து அந்த உயர்ந்த பத விக்கு இந்தியரான பராக் அகர்வால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.
பராக் அகர்வால் சையில் தற்போது பராக் இதன் மூலம் உலகைக் கலக்கும் இந்தியசி .ஓரி அகர்வாலும் சேர்ந்துள்ளார். இத்துடன் உலகின் மிக இளவயது சி.ஈஓ என்ற பெய ரானது. 37 வயதான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர் பெர்க்குக்கு உள்ளது. அதில் தற்போது அதே வயதுள்ள பராக் அகர்வா லும் இணைகிறார்.
No comments:
Post a Comment